Home இலங்கை பொருளாதாரம் இலங்கையில் முதலீடு செய்வதற்கு இணக்கம் தெரிவித்துள்ள நாடு!

இலங்கையில் முதலீடு செய்வதற்கு இணக்கம் தெரிவித்துள்ள நாடு!

0

இலங்கையின் எரிசக்தி மற்றும் விவசாயத் துறையில் முதலீடு செய்வதற்கு தென்கொரியா இணக்கம் தெரிவித்துள்ளது.

தென்கொரிய மக்கள் குடியரசின் முன்னணி தொழில் முயற்சியாளர் ஒருவருக்கும் பிரதமர் தினேஷ் குணவர்தனவுக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

முதலீடு

இந்த சந்திப்பின் போதே இலங்கையில் முதலீடு செய்வது குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது.

மேலும் மீன்பிடி, சுகாதாரம் மற்றும் நிர்மாணத் துறைகளில் உற்பத்தியை அதிகரிக்க பயன்படும் புதிய தொழில்நுட்பத்தில் சாத்தியமான முதலீடுகள் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source: https://tamilwin.com/article/south-korea-agrees-to-invest-in-sri-lanka-1724507082

NO COMMENTS

Exit mobile version