Home இலங்கை கல்வி க.பொ.த உயர்தர பரீட்சை தொடர்பில் வெளியான அறிவிப்பு..!

க.பொ.த உயர்தர பரீட்சை தொடர்பில் வெளியான அறிவிப்பு..!

0

2026 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைகள் ஒகஸ்ட் 10 ஆம் திகதி ஆரம்பமாகும் என்று இலங்கை பரிட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள பரிட்சைகள் திணைக்களம், செப்டம்பர் 5ஆம் திகதி வரை பரீட்சைகள் நடைபெறும் என்று தெரிவித்துள்ளது.

இது குறித்து  பரீட்சைகள் திணைக்களம் பரீட்சை அட்டவணையையும் வெளியிட்டுள்ளது.

Source: https://ibctamil.com/article/special-announcement-for-al-examination-students-1780925036

NO COMMENTS

Exit mobile version