Home இலங்கை கல்வி ரமழான் விசேட விடுமுறை: வெளியான முக்கிய அறிவிப்பு

ரமழான் விசேட விடுமுறை: வெளியான முக்கிய அறிவிப்பு

0

ரமழான் பண்டிகையை முன்னிட்டு முஸ்லிம் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்குவது தொடர்பில் கல்வி அமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

எதிர்வரும் 31ஆம் திகதிக்கு மேலதிகமாக எதிர்வரும் முதலாம் திகதி முஸ்லிம் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்குவதற்கு அமைச்சு தீர்மானித்துள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மாற்று திகதி

இந்த விடுமுறைக்கான மாற்று  திகதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.

Source: https://tamilwin.com/article/special-holiday-for-muslim-schools-education-minis-1743248753

NO COMMENTS

Exit mobile version