Home இலங்கை அரசியல் அதிபர் தேர்தல் : தயாராகும் தேர்தல்கள் ஆணைக்குழு

அதிபர் தேர்தல் : தயாராகும் தேர்தல்கள் ஆணைக்குழு

0

அதிபர் தேர்தலுக்குப் பயன்படுத்தக்கூடிய அரச அதிகாரிகள் மற்றும் அரச வாகனங்களின் கணக்கெடுப்பை மேற்கொள்ளுமாறு மாவட்ட தேர்தல் அலுவலகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அதன்படி, தேர்தலுக்கு பயன்படுத்தக்கூடிய அரசு அதிகாரிகள் மற்றும் வாகனங்களின் எண்ணிக்கை குறித்து குறிப்பிட்ட ஆவணங்கள் பெறப்பட உள்ளன.

மாவட்ட தேர்தல் அலுவலகங்கள்

மாவட்ட தேர்தல் அலுவலகங்கள் மூலம் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது.

அதற்கான சிறப்பு படிவம் வெளியிடப்பட்டுள்ளதாக தேசிய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

NO COMMENTS

Exit mobile version