Home இலங்கை குற்றம் யாழில் விசேட சோதனை நடவடிக்கை : போதைப்பொருளுடன் சிக்கிய பலர்

யாழில் விசேட சோதனை நடவடிக்கை : போதைப்பொருளுடன் சிக்கிய பலர்

0

யாழ்ப்பாணத்தில் பொலிஸார் முன்னெடுத்த விசேட நடவடிக்கையின் போது வாள்,
கைக்கோடரி உள்ளிட்ட கூரிய ஆயுதங்களுடன் இருவரும், போதைப்பொருட்களுடன் 7 பேரும்
கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களுடன் தொடர்புடைய இருவரே
ஆயுதங்களுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில்

அதேவேளை, ஹெரோயின் உள்ளிட்ட போதைப்பொருட்களை உடைமையில் வைத்திருந்த
குற்றச்சாட்டில் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ள 9 பேரையும் யாழ்ப்பாணம் பொலிஸ்
நிலையத்தில் தடுத்து வைத்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

NO COMMENTS

Exit mobile version