Home சினிமா வெளியேறிய நடிகை, ஆனால் மகாநதி சீரியல் ரசிகர்களுக்கு வந்த ஸ்பெஷல் நியூஸ்… என்ன தெரியுமா?

வெளியேறிய நடிகை, ஆனால் மகாநதி சீரியல் ரசிகர்களுக்கு வந்த ஸ்பெஷல் நியூஸ்… என்ன தெரியுமா?

0

மகாநதி

விஜய் டிவியின் மகாநதி சீரியல் இளைஞர்களின் மனதை கொள்ளை கொண்ட தொடராக உள்ளது.

ஆரம்பத்தில் 4 அக்கா-தங்கைகளின் வாழ்க்கை கதையாக இருந்தது, ஆனால் இப்போது விஜய்-காவேரி கதையாக மாறிவிட்டது.

விஜய்-காவேரி எப்போது எந்த பிரச்சனையும் இல்லாமல் இணைவார்கள் என்ற எதிர்ப்பார்ப்பு தான் ரசிகர்களிடம் அதிகமாக உள்ளது. 

தெலுங்கு குக் வித் கோமாளி ஷோவில் தமிழ் சீரியல் பிரபலங்கள்… யாரெல்லாம் பாருங்க, புரொமோ இதோ

கடந்த வாரங்களில் காவேரிக்கு உடல்நலக் குறைவு ஏற்பட இப்போது விஜய் அம்மை நோயால் தனியாக இருக்கிறார். அவரை பார்த்துக்கொள்ள காவேரி விஜய் இருக்கும் இடத்திற்கே வந்துவிட்டார்.

சமீயத்தில் மகாநதி சீரியலில் யமுனா கதாபாத்திரத்தில் நடித்து வந்த ஆதிரை தொடரில் இருந்து விலகியிருக்கிறார். 

ஸ்பெஷல்

கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை அய்யனார் துணை சீரியல் ஸ்பெஷல் எபிசோடு ஒளிபரப்பானது.

தற்போது இந்த வாரம் விஜய் டிவியின் சூப்பர் ஹிட் தொடர் ஞாயிற்றுக்கிழமை ஒளிபரப்பாக உள்ளது, அது என்ன தொடர் என்றால் மகாநதி சீரியல் தான்.

NO COMMENTS

Exit mobile version