இலங்கை தேர்தல் ஆணைக்குழு வாக்காளர் பதிவு விபரங்கள் தொடர்பாக விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதன்படி, 31.01.2007க்கு முன் பிறந்த குடிமக்கள், வாக்காளர் பட்டியலில் பெயர் உள்ளதா என, உடனடியாக கிராம உத்தியோகத்தரிடம் விசாரிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபரங்களைச் சரிபார்த்தல்
இல்லையெனில், http://ec.lk/vrd என்ற இணையத்தளத்திற்குச் சென்று உங்களின் விபரங்கள் சரியாக உள்ளதா எனச் சரிபார்க்கலாம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மைத்திரியுடன் இணைந்த விஜயதாஸ ராஜபக்ச: எச்சரிக்கை விடுத்த சந்திரிக்கா
இதேவேளை இந்த வருடத்தில் சிறிலங்கா அதிபர் தேர்தல் மற்றும் நாடாளுமன்றத் தேர்தல் என்பன நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மே தினத்தில் கொழும்பிற்கு வருபவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள விசேட அறிவிப்பு
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள். |
