Home இலங்கை சமூகம் பொதுமக்களுக்கு தேர்தல் ஆணைக்குழுவின் விசேட அறிவிப்பு

பொதுமக்களுக்கு தேர்தல் ஆணைக்குழுவின் விசேட அறிவிப்பு

0

இலங்கை தேர்தல் ஆணைக்குழு வாக்காளர் பதிவு விபரங்கள் தொடர்பாக விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதன்படி, 31.01.2007க்கு முன் பிறந்த குடிமக்கள், வாக்காளர் பட்டியலில் பெயர் உள்ளதா என, உடனடியாக கிராம உத்தியோகத்தரிடம் விசாரிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

விபரங்களைச் சரிபார்த்தல்

இல்லையெனில், http://ec.lk/vrd என்ற இணையத்தளத்திற்குச் சென்று உங்களின் விபரங்கள் சரியாக உள்ளதா எனச் சரிபார்க்கலாம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை இந்த வருடத்தில் சிறிலங்கா அதிபர் தேர்தல் மற்றும் நாடாளுமன்றத் தேர்தல் என்பன நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Source: https://ibctamil.com/article/special-notice-of-election-commission-to-public-1714460952

NO COMMENTS

Exit mobile version