Home சினிமா நகை கடை திறப்பு விழாவுக்கு கிளாமராக வந்த ஸ்ரீலீலா! போட்டோக்கள் இதோ

நகை கடை திறப்பு விழாவுக்கு கிளாமராக வந்த ஸ்ரீலீலா! போட்டோக்கள் இதோ

0

நடிகை ஸ்ரீலிலா தற்போது இளசுகளை கவர்ந்த முக்கிய நடிகையாக மாறி இருக்கிறார். புஷ்பா 2 படத்தில் அவர் ஆடி இருந்த கவர்ச்சி டான்ஸுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து இருந்தது.

தற்போது அவர் நகை கடை திறப்பு விழாவுக்கு சேலையில் அழகாக வந்திருக்கிறார். அதன் புகைப்படங்கள் இதோ. 

NO COMMENTS

Exit mobile version