Home சினிமா இளம் நடிகை ஸ்ரீலீலா நகைக்கடை திறப்பு விழாவுக்கு எப்படி வந்திருக்கிறார் பாருங்க

இளம் நடிகை ஸ்ரீலீலா நகைக்கடை திறப்பு விழாவுக்கு எப்படி வந்திருக்கிறார் பாருங்க

0

தற்போது தென்னிந்திய சினிமாவில் சென்சேஷன் நடிகையாக வளர்ந்து வருபவர் ஸ்ரீலீலா. அவர் அடுத்து சிவகார்த்திகேயன் உடன் பராசக்தி என்ற படத்தில் நடித்து வருகிறார்.

நடிகை ஸ்ரீலீலாவுக்கு இன்ஸ்டாவில் மட்டும் 12 மில்லியன் ரசிகர்களுக்கும் மேல் இருக்கிறார்கள். அவர்களுக்காக ஸ்ரீலீலா வெளியிடும் ஸ்டில்கள் தொடர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகின்றன.

நகைக்கடை திறப்புக்கு வந்த ஸ்ரீலீலா

ஹைதராபாத்தில் ஒரு நகைக்கடை திறப்பு விழாவுக்கு ஸ்ரீலீலா இன்று வந்து இருந்தார்.

அவர் அழகிய உடையில் வந்து இருந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி இருக்கிறது. 

NO COMMENTS

Exit mobile version