Home இலங்கை சமூகம் அதிர்ச்சியூட்டும் விசாரணை.. முஸ்லிம் போல் வேடமிடும் கிறிஸ்தவ அதிகாரி!

அதிர்ச்சியூட்டும் விசாரணை.. முஸ்லிம் போல் வேடமிடும் கிறிஸ்தவ அதிகாரி!

0

1990ஆம் ஆண்டு ஜுன் மாதம், 2ஆம் கட்ட ஈழ யுத்தம் இலங்கையில் ஆரம்பமாகி, அந்த யுத்தம் தீவிரமானதைத் தொடர்ந்து, மட்டக்களப்பு நகரும், பல முக்கிய கிராமங்களும் இலங்கை இராணுவக் கட்டுப்பாட்டுக்குள் வந்து விட்டிருந்தது.

ஒவ்வொரு சந்திகளிலும், இராணுவ நிலைகள், இடைக்கிடையே இராணுவச் சோதனைச்சாவடிகள், சுற்றிவளைப்புகள், ஆட்கடத்தல்கள், பாலியல் வல்லுறவுகள் என்று அச்சத்துடனும், நடுக்கத்துடனும் நட்கள் கடந்துகொண்டிருந்தன.

அந்தக் காலகட்டத்தில் தமிழ் மக்களைக் குறிவைத்து ஒரு மிகப்பெரிய சதி அரங்கேற்றப்பட்டுக் கொண்டிருந்தது.

இலங்கை இராணுவத்தின் புலனாய்வுப் பணியகம் மேற்கொண்ட அந்த சதி பற்றி ஆராய்கின்றது இந்த ‘உண்மையின் தரிசனம்’ நிகழ்ச்சி.. 

NO COMMENTS

Exit mobile version