டிட்வா புயலின் கோரத்தாண்டவத்திலிருந்து மீள நினைக்கும் இலங்கையில் பல நெகிழ்ச்சியான விடயங்களும் இடம்பெறுகின்றன.
ஆனால் பலர் இதனை விளையாட்டாக எடுத்து சிலர் பொய்வதந்திகள் பரப்புவதை காணக்கூடியதாக உள்ளது.
அந்தவகையில் கொத்மலை அணைக்கட்டு உடையபோவதாக ஒருவர் தெரிவித்த கருத்தானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அவரை தேடுமாறு ஜனாதிபதியும் உத்தரவிட்டுள்ளார்.
பல இடங்கள் பாரிய சேதங்களுக்குள்ளாகியுள்ள நிலையில்,அதிலிருந்து மீளுமா என்ற எதிர்ப்பார்பும் உள்ளது.
இந்தவிடயங்கள் தொடர்பில் பேசுகின்றது நாட்டுநடப்புகள் நிகழ்ச்சி…
