அரசாங்கத்தால் விதிக்கப்பட்ட புதிய வரி திருத்தங்கள் காரணமாக எதிர்காலத்தில் உள்நாட்டு சந்தையில் வாகனங்களின் விலை கணிசமாக அதிகரிக்கும் என்று இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
டொலரின் பெறுமதியும் அதிகரித்து வருகின்றது.
இந்தநிலையில், நாங்கள் தான் ஆட்சி அமைக்க வேண்டும் என்று இல்லை, திறமையானவர்கள் எங்கிருந்தாலும் இணைந்து பயணிப்போம் என்று டில்வின் சில்வா குறிப்பிட்டுள்ளார்.
சுகாதார அமைச்சரும் இது போன்றதொரு கருத்தை குறிப்பிட்டார்.
மேலும் இலங்கை பாரிய பொருளாதார நெருக்கடியை நோக்கி பயணிக்கின்றதாக பொருளாதார வல்லுனர்கள் குறிப்பிடுகின்றனர்.
இந்த விடயங்கள் தொடர்பில் பேசுகின்றது நாட்டு நடப்பு நிகழ்ச்சி..
Source: https://tamilwin.com/article/sri-lanka-economy-crisis-1778977035
