நாடாளாவிய ரீதியில் சீரற்ற காலநிலை காரணமாக மக்கள் பெரும் பாதிப்புக்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் பல பகுதிகளில் நிலவும் கடும் மழை மற்றும் வெள்ள நிலைமையை தொடர்ந்து, பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் இடம்பெற்றுள்ள அனர்த்த நிலைமைகளை உடனுக்குடன் எங்களுக்கு தெரியப்படுத்துமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
ஐபிசி தமிழ் மற்றும் தமிழ்வின் சேவைகளைப் பயன்படுத்தி, உங்கள் பிரதேசத்தில் நேரும் சூழ்நிலைகளை கீழ்காணும் எண்களுக்கு அழைத்து தெரிவிக்கலாம்.
இதையடுத்து உங்களுக்கான உதவி கோரல்கள் மற்றும் அவசர தேவைகள் தொடர்பில் தகவல்கள் பரிமாறப்படும்.
நாடாளாவிய ரீதியில் மிகவும் மோசமான சூழல் நிலவுவதாக முடிந்த வரை அனைவரும் பாதுகாப்பாகவும் மற்றும் தேவையாக முன் ஆயத்த நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறு கேட்டுகொள்கின்றோம்.
