Home இலங்கை சமூகம் 2024 நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் : ஆரம்பமான நேரலை

2024 நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் : ஆரம்பமான நேரலை

0
புதிய இணைப்பு 

இலங்கையின் பத்தாவது நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்களிப்பு இன்று மாலை நான்கு மணியுடன் நிறைவடைந்த நிலையில் தற்போது தபால் மூல வாக்கெண்ணும் பணிகள் ஆரம்பமாகியுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், நாடாளுமன்ற தேர்தல் தொடர்பான நேரலை, ஐபிசி தமிழ் (IBC Tamil) ,வானொலி, தொலைக்காட்சி, இணையத்தளம் மற்றும் சமூக வலைத்தளங்கள், தமிழ்வின் (TamilWin) மற்றும் லங்கா சிறி (LankaSri) ஆகிய தளங்களில் தற்போது ஆரம்பமாகியுள்ளது.

இதனடிப்படையில், நாடாளுமன்ற தேர்தல் முடிவுகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள நேரலையுடன் இணைந்திருங்கள்,

முதலாம் இணைப்பு 

இலங்கையின் பத்தாவது நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்களிப்பு இன்று மாலை நான்கு மணியுடன் நிறைவடைந்துள்ளது.

தற்போது தபால் மூல வாக்கெண்ணும் பணிகள் ஆரம்பமாகியுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் நாடாளுமன்ற தேர்தல் தொடர்பான நேரலை, ஐபிசி தமிழ் (IBC Tamil) ,வானொலி, தொலைக்காட்சி, இணையத்தளம் மற்றும் சமூக வலைத்தளங்கள், தமிழ்வின் (TamilWin) மற்றும் லங்கா சிறி (LankaSri) ஆகிய தளங்களில் இன்னும் சற்று நேரத்தில் ஆரம்பமாகவுள்ளது.   

எனவே நாடாளுமன்ற தேர்தல் தொடர்பான தகவல் மற்றும் கருத்துகளை அறிய இந்த தளங்களுடன் இணைந்து கொள்ளுங்கள்

https://www.youtube.com/embed/zytfLrd2fMQ

Source: https://ibctamil.com/article/sri-lanka-general-election-2024-1731585501

NO COMMENTS

Exit mobile version