Home இலங்கை பொருளாதாரம் இலங்கை வரலாற்றில் அநுரவின் ஆட்சியில் நடந்த திடீர் அதிசயம்..!

இலங்கை வரலாற்றில் அநுரவின் ஆட்சியில் நடந்த திடீர் அதிசயம்..!

0

இந்த ஆண்டு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கத்தின் வருமான இலக்குகள் ஓரளவு அடையப்பட்டுள்ளன.

உயர்ந்த வருமானத்தை கொண்ட வணிகத் துறையினர் மற்றும் பெரிய நிறுவனங்கள் வருமான வரியை தாமாகவே முன்வந்து செலுத்தியிருக்கக் கூடும்.

ஆனால், இந்த வரிச்சுமை சாதாரண மக்களுக்கு மிகவும் அதிகமாகவே உள்ளது. இது மக்களின் கொள்வனவு சக்தியை பாதிக்கின்றது.

எவ்வாறாயினும், 93 ஆண்டுகால வரலாற்றை கொண்ட இறைவரித் திணைக்களம் இந்த ஆண்டே பதிவு செய்யப்பட்ட அதிக வருமானத்தை பெற்றுள்ளது.

93 ஆண்டுகால வரலாற்றில் இது நிகழ்ந்திருப்பது ஒரு அரிய விடயமாக பார்க்கப்படுகின்றது.

இவை தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது எமது ஊடறுப்பு நிகழ்ச்சி,

NO COMMENTS

Exit mobile version