Home முக்கியச் செய்திகள் திடீரென பதவி விலகிய காவல்துறை ஊடகப் பேச்சாளர்!!

திடீரென பதவி விலகிய காவல்துறை ஊடகப் பேச்சாளர்!!

0

காவல்துறை ஊடகப் பேச்சாளரும் சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகருமான சட்டத்தரணி புத்திக மனதுங்க (Buddhika Manathunga) தனது பதவியை விலகியுள்ளார்..

அவர் சம்பந்தப்பட்ட கடிதத்தை பதில் காவல்துறை மா அதிபர் பிரியந்த வீரசூரியவுக்கு அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

https://www.youtube.com/embed/bdGUSPlj_io

NO COMMENTS

Exit mobile version