நாடளாவிய ரீதியில் இன்று (14) தைத்திருநாள் வெகுவிமர்சையாக கொண்டாடப்படுகின்றது.
தைத்திருநாள் என்பது தமிழர்களால் சிறப்பாகக் கொண்டாடப்படும் ஓர் அறுவடைப் பண்டிகை ஆகும்.
இந்தநிலையில், இலங்கையில் தமிழர் பகுதிகளில் குறித்த பண்டிகை மகவும் சிறப்பாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
தைத்திருநாளை முன்னிட்டு குறித்த பிரதேசங்களில் வியாபார நடவடிக்கைகளும் மும்முரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதுடன் மக்களும் ஆர்வாமாக தைத்திருநாளுக்கான பொருட்களை கொள்வனவு செய்வதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்தநிலையில், தைத்திருநாள் குறித்தும் முன்னெடுக்கப்படும் வியாபார நடவடிக்கைள் குறித்தும் மக்கள் தெரிவித்த கருத்துக்களுடன் வருகின்றது இன்றைய ஊர் வாசனை நிகழ்ச்சி,
https://www.youtube.com/embed/PDpilMkFV2g?start=6