ஐக்கிய நாடுகள் சபையின் மனித மேம்பாட்டு குறியீட்டில் இலங்கை 89வது இடத்தில்
தரப்படுத்தப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையின் மேம்பாட்டுத் திட்டம் இதனை இன்று தெரிவித்துள்ளது.
திட்டம்
இந்த குறியீடு 193 நாடுகளை தரவரிசைப்படுத்தும் மனித மேம்பாட்டு அறிக்கையின்
ஒரு பகுதியாகும்.
இந்தநிலையில் குறித்த குறியீட்டின்படி, அயர்லாந்து முதலிடத்திலும், நோர்வே,
சுவிட்சர்லாந்து, டென்மார்க் மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகள் அடுத்தடுத்த
இடங்களிலும் தரப்படுத்தப்பட்டுள்ளன.
