Home இலங்கை கல்வி நாட்டில் சில பாடசாலைகளுக்கு விடுமுறை

நாட்டில் சில பாடசாலைகளுக்கு விடுமுறை

0

பொசன் வாரத்தை முன்னிட்டு இன்று(7) முதல் 12 ஆம் திகதி வரை சில பாடசாலைகளுக்கு மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி அனுராதபுரம் மற்றும் மிஹிந்தலையைச் சுற்றியுள்ள பாடசாலைகள் மூடப்படவுள்ளது.

 விடுமுறை

இதனை வடமத்திய மாகாண கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

Source: https://tamilwin.com/article/sri-lankan-schools-leave-holidays-1749283509

NO COMMENTS

Exit mobile version