Home சினிமா மீனா வீட்டில் ருத்ரதாண்டவம் ஆடிய விஜயா.. வீடியோவால் பரபரப்பான சிறகடிக்க ஆசை! புது ப்ரொமோ

மீனா வீட்டில் ருத்ரதாண்டவம் ஆடிய விஜயா.. வீடியோவால் பரபரப்பான சிறகடிக்க ஆசை! புது ப்ரொமோ

0

மீனாவின் தம்பி சத்யா தான் விஜயாவிடம் இருந்து 1 லட்சம் ரூபாய் பணத்தை திருடிக்கொண்டு சென்றது என்பதற்கு ஆதாரமாக இருந்த வீடியோவை முத்துவின் போனில் இருந்து எப்படியோ ரோகிணி திருடிவிட்டார்.

அதன் பிறகு அந்த வீடியோவை நேராக மாமியார் விஜயாவிடம் கொண்டுபோய் காட்டிவிடுகிறார் அவர்.

சத்யாவை அடித்து உதைத்த விஜயா

கடும் கோபமான விஜயா நேராக மீனாவின் வீட்டுக்கு சென்று அங்கு இருக்கும் சத்யாவை அடித்து துவைக்கிறார். என்ன ஆனது என மீனா உட்பட எல்லோரும் கடும் அதிர்ச்சியில் கேட்கிறார்கள்.

ப்ரொமோ வீடியோவில் நீங்களே பாருங்க.  

NO COMMENTS

Exit mobile version