Home இலங்கை அரசியல் விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் இருந்திருந்தால் இதனைதான் செய்திருப்பார்! கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் இருந்திருந்தால் இதனைதான் செய்திருப்பார்! கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

0

தற்போது விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் இருந்திருந்தால் என்ன செய்திருப்பார் என்று
நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கேள்வியெழுப்பியுள்ளார்.

எமது ஊடகத்திற்கு வழங்கிய நேர்காணலிலே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,

விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் இருக்கின்றார் – இல்லை என்பதை வைத்துக்கொண்டு அர்த்தப்படுத்தலில் எந்த பிரயோசனமும் இல்லை.

தற்போது விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் இருந்திருந்தால் என்ன செய்திருப்பார், அதனை தமிழ்கட்சிகள் செய்யுங்கள்.

விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் இருக்கின்றாரா இல்லையென்று எனக்கு தெரியாது.

ஆனால் விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் இருந்திருந்தால் இதனை தான் செய்திருப்பார் என குறிப்பிட்டுள்ளார்.

இந்த விடயங்கள் தொடர்பில் முழுமையான தகவல்களுக்கு கீழுள்ள காணொளியை காண்க….

NO COMMENTS

Exit mobile version