2000ஆம் ஆண்டுகளிலேயே ஈழத்தமிழன் நீர்மூழ்கிக் கப்பல்களை தனதாக வைத்திருந்தான்.
இலங்கையில் யுத்தம் முடிவிற்கு வந்ததன் பின்னர், இலங்கை தமிழர்கள் தயாரித்து பயன்படுத்திய நீர்மூழ்கிக் கப்பல்களின் கலன்களை கைப்பற்றிய இலங்கை இராணுவத்தினர் பிரம்மித்து போயினர்.
அவர்கள் தயாரித்து பயன்படுத்திய ஒவ்வொரு நீர்மூழ்கி கலன்களுக்கு பின்னாலும் ஆயிரம் இரகசியங்கள் புதைந்து கிடக்கின்றன.
அத்தகைய ஆச்சரியமூட்டும் இரகசியங்களை புதைத்து வைத்திருக்கும் தமிழர்களின் பல சுவாரஸ்யமான தகவல்களுடன் வருகின்றது இன்றைய உண்மையின் தரிசனம் நிகழ்ச்சி,
