Home சினிமா ஸ்ரீதேவி உடன் திருமணத்திற்கு முன் எடுத்த போட்டோ.. பிளாக் அண்ட் ஒயிட் படத்தை வெளியிட்ட போனி...

ஸ்ரீதேவி உடன் திருமணத்திற்கு முன் எடுத்த போட்டோ.. பிளாக் அண்ட் ஒயிட் படத்தை வெளியிட்ட போனி கபூர்

0

நடிகை ஸ்ரீதேவி தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் முக்கிய ஹீரோயினாக வலம் வந்தவர். அவர் 1996ல் தயாரிப்பாளர் போனி கபூரை காதல் திருமணம் செய்துகொண்டார்.

அவர்களுக்கு ஜான்வி, குஷி என இரண்டு மகள்கள் இருக்கின்றனர். ஸ்ரீதேவி 2018ல் துபாயில் ஹோட்டல் அறையில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அது ரசிகர்களுக்கு பெரிய அதிர்ச்சியை கொடுத்தது.

திருமணத்திற்கு முன் எடுத்த போட்டோ

ஸ்ரீதேவியை திருமணம் செய்வதற்கு 10 வருடத்திற்கு முன் எடுத்த போட்டோவை தற்போது போனி கபூர் வெளியிட்டு இருக்கிறார்.

மிஸ்டர் இந்தியா படத்தின் ஷூட்டிங் 1985ல் தொடங்கிய போது எடுத்த போட்டோ தான் அது. பிளாக் அண்ட் ஒயிட்டில் இருக்கும் அந்த புகைப்படம் இதோ. 

Source: https://cineulagam.com/article/sridevi-and-boney-kapoor-in-1985-photo-1724847907

NO COMMENTS

Exit mobile version