Home சினிமா டாப் 10 தமிழ் சினிமா பாக்ஸ் ஆபிஸ்.. அதிகம் இடம் ரஜினியா இல்லை விஜய்யா

டாப் 10 தமிழ் சினிமா பாக்ஸ் ஆபிஸ்.. அதிகம் இடம் ரஜினியா இல்லை விஜய்யா

0

வசூல் 

அன்றைய சினிமாவில் ஒரு படம் எப்படி இருக்கிறது, காசு கொடுத்து போய் பார்க்கலாமா என பேசிக்கொண்டனர். ஆனால், இன்றைய சினிமா காலகட்டத்தில் அந்த படத்தின் வசூல் எவ்வளவு? முதல் நாள் எவ்வளவு கலெக்ஷன்? ஆயிரம் கோடி அடிக்குமா என்று பேச துவங்கிவிட்டனர்.

அதே போல் தயாரிப்பு நிறுவனங்களும் தங்களது படங்களின் முதல் நாள் வசூல், இரண்டாவது நாள் வசூல் என அறிவிப்பை வெளியிடுகின்றனர். அண்மையில் வெளிவந்த கூலி படம் ஆயிரம் கோடி வசூல் செய்து சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஏமாற்றத்தை தந்துள்ளது.

கேஜிஎப் பட நடிகர் மரணம்.. துயரத்தில் திரையுலகம்

சரி இதெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும், இத்தனை ஆண்டுகால தமிழ் சினிமா வரலாற்றில் இதுவரை அதிக வசூல் செய்த டாப் 10 திரைப்படங்கள் என்னென்ன என்பது குறித்து உங்களுக்கு தெரியுமா. அதை பற்றித்தான் இந்த பதிவில் நாம் பார்க்கவிருக்கிறோம்.

டாப் 10 லிஸ்ட்:

2.0 – ரூ. 700 கோடி

ஜெயிலர் – ரூ. 620+ கோடி

லியோ – ரூ. 600 கோடி

பொன்னியின் செல்வன் – ரூ. 500 கோடி

கூலி – ரூ. 485+ கோடி (ஸ்டில் ரன்னிங்)

கோட் – ரூ. 450 கோடி

விக்ரம் – ரூ. 440 கோடி

அமரன் – ரூ. 340+ கோடி

கபாலி – ரூ. 320 கோடி

எந்திரன் – ரூ. 305 கோடி

தமிழ் சினிமாவில் அதிகம் வசூல் செய்த படங்களின் டாப் 10 லிஸ்டில், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ஐந்து திரைப்படங்களும், தளபதி விஜய் நடித்த இரண்டு திரைப்படங்களும் இடம்பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version