Home இலங்கை சமூகம் முட்டையின் விலை மீண்டும் அதிகரிப்பு

முட்டையின் விலை மீண்டும் அதிகரிப்பு

0

சந்தையில் முட்டை விலை மீண்டும் அதிகரித்துள்ளது.

அதன்படி முட்டை ஒன்றின் விலை 40 ரூபாவை கடந்துள்ளதாக இலங்கை முட்டை வர்த்தக சங்கம் தெரிவித்துள்ளது

கடந்த 3 தினங்களுக்கு முன்னர் முட்டை ஒன்று 30 ரூபாவுக்கும் குறைவான விலையில் விற்பனை செய்யப்பட்டிருந்து.

 

 

முட்டை விலை

எனினும் சில பகுதிகளில் 45 ரூபாவுக்கு முட்டை விற்பனை செய்யப்படுவதாக மக்கள் குறிப்பிடுகின்றனர்.  

உற்பத்தி வீழ்ச்சியடைந்தமையின் காரணமாகவே இவ்வாறு முட்டையின் விலை மீண்டும் அதிகரித்துள்ளதாக இலங்கை முட்டை வர்த்தக சங்கம் தெரிவித்துள்ளது.

 

 

NO COMMENTS

Exit mobile version