Home இலங்கை சமூகம் இலங்கையில் தங்கத்தின் விலையில் மாற்றம்

இலங்கையில் தங்கத்தின் விலையில் மாற்றம்

0

இலங்கையில் தங்கத்தின் விலையில் சடுதியான வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக சந்தைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த சில வாரங்களாக தொடர்ந்து அதிகரித்து வந்த தங்கத்தின் விலை, தற்போது வேகமாக சரிந்து வருகின்றது.

தங்கத்தின் விலை

அதன்படி, இன்று (30) காலை கொழும்பு செட்டியார் தெரு தங்கச்சந்தையில் ஒரு பவுண் “22 கரட்” தங்கத்தின் விலை ரூ.310,500 ஆக விற்பனை செய்யப்படுகி்ன்றது.

அதன்படி, ஒரு பவுண் “24 கரட்” தங்கத்தின் விலை ரூ.ரூ.338,700 ஆக விற்பனை செய்யப்படுகி்ன்றது.

சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை 4,230 அமெரிக்க டொலரை அடைந்துள்ளமையினால் இவ்வாறு தங்கம் விலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.  

NO COMMENTS

Exit mobile version