Home இலங்கை சமூகம் அடுத்த சிங்கப்பூராக ஈழம்.. தென்னிந்திய பாடகர் ஶ்ரீனிவாஸ் நெகிழ்ச்சி

அடுத்த சிங்கப்பூராக ஈழம்.. தென்னிந்திய பாடகர் ஶ்ரீனிவாஸ் நெகிழ்ச்சி

0

யாழ்ப்பாணத்தை சேர்ந்த மக்கள், கனடா, பிரித்தானியா என உலகின் பல பகுதிகளில் இருப்பதாக தென்னிந்திய பிண்ணனி பாடகர் ஶ்ரீனிவாஸ் தெரிவித்துள்ளார்.

யாழிற்கு இசை நிகழ்ச்சிக்காக வருகை தந்துள்ள அவர் ஐபிசி ஊடகத்திற்கு வழங்கிய சிறப்பு நேர்காணலில் இதனை குறிப்பிட்டுள்ளார்.

“ஈழத்தமிழர்கள் உலகின் பல இடங்களில் இருக்கின்றார்கள். அவர்கள் இங்கு போலவே அங்கும் அன்பு செலுத்துபவர்கள்.

யாழ்ப்பாணம் அபிவிருத்து அடைய வேண்டும். அடுத்த சிங்கப்பூர் போல மாற வேண்டும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும்,  

NO COMMENTS

Exit mobile version