Home சினிமா ஹோம்லியாக இருந்த ஸ்ருஷ்டியா இப்படி.. நகைக்கடை திறப்பு விழாவுக்கு அப்படி ஒரு உடையில் வந்த வீடியோ

ஹோம்லியாக இருந்த ஸ்ருஷ்டியா இப்படி.. நகைக்கடை திறப்பு விழாவுக்கு அப்படி ஒரு உடையில் வந்த வீடியோ

0

நடிகை ஸ்ருஷ்டி டாங்கேவை தெரியாதவர்கள் இருக்க முடியாது. படங்களில் நடித்து புகழ்பெற்றதை விட அவர் பிக் பாஸ், குக் வித் கோமாளி போன்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்று பாப்புலர் ஆனது தான் அதிகம்.

ஸ்ருஷ்டி படங்களில் எப்போதும் ஹோம்லியாக மட்டுமே நடித்து வருகிறார்.

கடை திறப்பு விழாவுக்கு கிளாமர்

இந்நிலையில் ஸ்ருஷ்டி தற்போது ஒரு நகைக்கடை திறப்பு விழாவில் கலந்துகொள்ள வந்திருக்கிறார். அவர் உச்சக்கட்ட கிளாமர் உடையில் வந்திருந்தது பார்த்து எல்லோரும் ஆச்சர்யம் அடைந்து இருக்கின்றனர்.

வைரலாகும் வீடியோவை நீங்களே பாருங்க. 

NO COMMENTS

Exit mobile version