Home இலங்கை சமூகம் கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலய சிறப்பு நத்தார் நேரலை

கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலய சிறப்பு நத்தார் நேரலை

0

 உலக வாழ் கிறிஸ்தவர்கள் இயேசு கிறிஸ்துவின் பிறப்பினை வெகு விமர்சையாக கொண்டாடி வருகின்றனர்.

கிறிஸ்து பிறப்பு விழா கிறிஸ்தவர்களின் ஒரு முக்கியமான திருநாளாகும்.

இதனை முன்னிட்டு இலங்கையில் பல பகுதிகளில் இயேசு பாலகனின் பிறப்பினை வரவேற்று கிறிஸ்தவ தேவாலயங்களில் விசேட ஆராதனைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

அந்த வகையில், கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலயத்தின் கிறிஸ்மஸ் தின ஆராதனைகள் எமது லங்காசிறி ஊடகத்தின் வாயிலாக நேரலையில்,

NO COMMENTS

Exit mobile version