Home சினிமா Exclusive: Kingkong-காக CM Stalin செய்த சம்பவம்

Exclusive: Kingkong-காக CM Stalin செய்த சம்பவம்

0

கிங்காங்

தமிழ் சினிமாவில் ஒவ்வொரு நாளும் விசேஷங்கள் நடந்து வருகிறது.

அப்படி கடந்த சில தினங்களுக்கு முன் பிரபல நடிகர் கிங்காங் மகளின் திருமணம் கோலாகலமாக நடந்தது. முன்னணி நடிகர்கள் பலருக்கும் நேரில் சென்று பத்திரிக்கை வைத்தார் கிங்காங், ஆனால் நிறைய பிரபலங்கள் வரவில்லை.

அவரது மகளின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் முதலமைச்சர் வந்து அனைவருக்கும் இன்ப அதிர்ச்சி கொடுத்தார்.

இதோ அந்த வீடியோ,

NO COMMENTS

Exit mobile version