Home சினிமா சிம்பு – வெற்றிமாறன் படம்.. மாஸ் வீடியோ உடன் வந்த STR49 அறிவிப்பு

சிம்பு – வெற்றிமாறன் படம்.. மாஸ் வீடியோ உடன் வந்த STR49 அறிவிப்பு

0

இயக்குனர் வெற்றிமாறன் அடுத்து சிம்புவை வைத்து ஒரு படம் இயக்கி வருகிறார். வடசென்னையை மையப்படுத்திய கதை என்பதால் படத்தின் மீது பெரிய எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.

இந்த படம் வடசென்னை 2 இல்லை என வெற்றிமாறன் கூறினாலும், தனுஷின் வடசென்னை பட சாயல் அதிகம் இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

ப்ரோமோ

சிம்பு மாஸ் லுக்கில் கையில் கத்தி உடன் நடந்து வரும் வீடியோவை தற்போது படக்குழு வெளியிட்டு இருக்கிறது.

இதோ. 

Source: https://cineulagam.com/article/str49-simbu-vetrimaaran-film-promo-is-out-1756989747

NO COMMENTS

Exit mobile version