Home இலங்கை சமூகம் நாடு முழுவதும் மின் தடை : மக்களுக்கு வெளியான அவசர அறிவிப்பு

நாடு முழுவதும் மின் தடை : மக்களுக்கு வெளியான அவசர அறிவிப்பு

0

நாடளாவிய ரீதியில் ஏற்பட்டுள்ள திடீர் மின் தடை காரணமாக அவசர அறிவிப்பு ஒன்று பொது மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ளது. 

குறிப்பாக நாடு முழுவதும் மின்சாரம் மீண்டும் கிடைக்கும் வரை பொதுமக்கள் தண்ணீரை சிக்கனமாகப் பயன்படுத்துமாறு இலங்கை தேசிய நீர்வடிகாலமைப்பு சபை (NWRDB) கேட்டுக்கொண்டுள்ளது.

இந்நிலையில், கூரை சூரிய மின்கல சக்தியை பயன்படுத்துவோர் இன்று (9) மாலை 4 மணி வரை தேசிய மின் கட்டமைப்பிலிருந்து தங்கள் இணைப்புகளை துண்டிக்குமாறு மின்சக்தி அமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார்.

You My Like This Video

NO COMMENTS

Exit mobile version