Home இலங்கை அரசியல் சிறிதர் தியேட்டரை புனித கல்லறையாக்கிய சுமந்திரன்- CVK அணி

சிறிதர் தியேட்டரை புனித கல்லறையாக்கிய சுமந்திரன்- CVK அணி

0

 தமிழரசுக் கட்சியைத் தற்பொழுது தலைமைதாங்கும் தரப்பினர் தமிழ் இனத்தை என்றாவது ஒருநாள்; சிறிதர் தியேட்டர் வாசலில் கொண்டுசென்று நிறுவத்துவார்கள் என்பது நன்றாகவே தெரியும்.ஆனால் இத்தனை சீக்கிரமாக அதனைச் செய்வார்கள் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை.

வி~ச்செடிகள் என்றும், நச்சுப் பாம்புகள் என்றும் திரும்பத் திரும்ப அடையாளப்படுத்தப்பட்டவர்கள் செய்த அந்தக் காரியம், தமிழ் மக்களை கடும்கோபம்கொள்ளவைத்துள்ளது.

தமிழரசுக் கட்சியினுள் நடைபெறுகின்ற தேசியநீக்க அரசியல் வியுகங்கள் பற்றியும்,
கட்டுப்படுத்தமுடியாத கோபம், தாங்கமுடியாத அவமானம், எதுவுமே செய்யமுடியாத தங்களது கையாலாகாத நிலையையிட்ட கவலை போன்ற உணர்வுகளால் துடித்துப்போயுள்ள தமிழ் மக்களின் நிலை பற்றியும் பார்க்கின்றது இன்றைய உண்மையின் தரிசனம்;’ நிகழச்சி:

https://www.youtube.com/embed/uD8YekBfiNA

NO COMMENTS

Exit mobile version