Home ஏனையவை ஜோதிடம் சனி – சூரிய சேர்க்கையால் அதிஷ்டம் காணும் 3 ராசிகள்: யார் தெரியுமா !

சனி – சூரிய சேர்க்கையால் அதிஷ்டம் காணும் 3 ராசிகள்: யார் தெரியுமா !

0

சூரியன் ரிஷப ராசியில் பயணம் செய்து வருகின்ற நிலையில், சனி மற்றும் சூரியன் இருவரும் கடந்த மே 20 ஆம் திகதி அன்று 90 டிகிரி அம்சத்தில் அமர்ந்தனர்.

30 ஆண்டுகளுக்கு பிறகு சனி சூரியன் சேர்க்கை நிகழ்ந்துள்ளதால் திரியோகதச யோகம் உருவானது.

இதனால் குறிப்பிட்ட மூன்று ராசிகள் எதிர்பாராத பணவரவை பெறப்போகின்ற நிலையில், அது எந்த ராசியினர் என்பது குறித்து இப்பதிவில் பார்க்கலாம்.

01. கடகம்

  1.  பணக்கார யோகம் கிடைக்கும்.
  2. நீண்ட காலமாக நிலுவையில் இருந்து வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடியும்.
  3. அதிர்ஷ்டம் உங்களை தேடி வரும்.
  4. கோடீஸ்வர யோகத்தால் மகிழ்ச்சி உண்டாகும்.
  5. தன்னம்பிக்கை மற்றும் தைரியம் அதிகரிக்கும்.
  6. திருமண வாழ்க்கை சிறப்பாக இருக்கும்.
  7. கடன் வாழ்க்கை இருக்காது.
  8. உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.

02. கன்னி

  1. நல்ல யோகத்தை பெற்று தரும்.
  2. நல்ல முன்னேற்றம் இருக்கும்.
  3. வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
  4. திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் நடைபெறும்.
  5. வணிகத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
  6. பெரிய ஜாக்பாட் அடிக்கும்.
  7. கடன் நிவர்த்தி அடையும்.
  8. கோடீஸ்வர மற்றும் பணக்கார யோகம் கிடைக்கும்.

03. ரிஷபம்

  1. நிதி நன்மைகளை பெறுவதற்கான வாய்ப்புகள் இருக்கும்.
  2. பணக்கார யோகம் கிடைக்கும்.
  3. வேலை செய்யும் இடத்தில் உங்களுக்கு நல்ல பாராட்டுக்கள் கிடைக்கும்.
  4. வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும்.
  5. வணிகத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
  6. ஆடம்பரப் பொருட்களை வாங்குவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும்.
  7. திருமண மற்றும் காதல் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.
  8. குடும்ப வாழ்க்கையில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும்.
  9. கோடீஸ்வர யோகம் கிடைக்கும்.
  10. பணக்கார யோகத்தால் மகிழ்ச்சி இருக்கும்.

NO COMMENTS

Exit mobile version