Home முக்கியச் செய்திகள் சூரிய பகவானின் இடமாற்றம்: ஒகஸ்ட் மாதம் அதிர்ஷ்டம் காணும் மூன்று ராசிகள்

சூரிய பகவானின் இடமாற்றம்: ஒகஸ்ட் மாதம் அதிர்ஷ்டம் காணும் மூன்று ராசிகள்

0

ஒகஸ்ட் 17 ஆம் 2025 அன்று, சூரியன் 01:41 மணிக்கு சிம்ம ராசியில் சஞ்சரிக்கப் போகிறார்.

ஒவ்வொரு 30 நாட்களுக்கும் சூரியன் தனது ராசியை மாற்றுகின்ற நிலையில் இந்த கிரக மாற்றம் தொழில், ஆரோக்கியம், திருமணம், குடும்பம், வேலை, வணிகம் மற்றும் ஆரோக்கியம் போன்ற மனித வாழ்க்கையின் அனைத்து அம்சங்களிலும் பங்கு வகிக்கின்றது.

இதனடிப்படையில், ஒகஸ்ட் மாதத்தில் நடக்கப்போகும் சூரிய பெயர்ச்சியால் அதிர்ஷ்டத்தை அனுபவிக்கப்போகும் மூன்று ராசிகள் குறித்து இப்பதிவில் பார்க்கலாம் 

NO COMMENTS

Exit mobile version