Home சினிமா சன் டிவியின் புதிய சீரியலின் ஆடுகளம், நாயகன் இன்ட்ரோவுடன் வந்த புரொமோ.. இதோ

சன் டிவியின் புதிய சீரியலின் ஆடுகளம், நாயகன் இன்ட்ரோவுடன் வந்த புரொமோ.. இதோ

0

சன் டிவி

தமிழ் சின்னத்திரையில் சீரியல்களுக்கு என்று தனி வரவேற்பு உள்ளது. அன்றாடம் ஒவ்வொரு சீரியலின் கதைக்களமும் மிகவும் விறுவிறுப்பாக, பரபரப்பின் உச்சமாக ஒளிபரப்பாகி வருகிறது.

தற்போது சீரியலில் கெத்து காட்டிவரும் சன் டிவி தொடர் குறித்த ஒரு தகவல் தான் வந்துள்ளது.

புரொமோ

விரைவில் சன் தொலைக்காட்சியில் ஆடுகளம் என்ற புதிய தொடர் களமிறங்க உள்ளது. ஆடுகளம் என பெயரிடப்பட்டுள்ள இந்த புதிய தொடரின் புரொமோ நாயகி இன்ட்ரோவுடன் வெளியாகி இருந்தது.

முதல் புரொமோவிற்கே ரசிகர்களிடம் நல்ல ரெஸ்பான்ஸ் வர இப்போது நாயகன் இன்ட்ரோவின் வீடியோ வெளியாகியுள்ளது.

நடிகை திவ்யா துரைசாமி நிகழ்ச்சிக்கு எப்படி வந்திருக்கிறார் பாருங்க

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மௌன ராகம் 2 தொடரின் நாயகனாக நடித்துவந்த சல்மானுள் ஆடுகளம் சீரியலில் நாயகனாக நடிக்கிறாராம்.

இதோ ஆடுகளம் சீரியலின் புதிய புரொமோ,

NO COMMENTS

Exit mobile version