Home சினிமா சன் டிவியில் முடிவுக்கு வந்த இனியா சீரியல்.. க்ளமாக்ஸ் புகைப்படம் இதோ

சன் டிவியில் முடிவுக்கு வந்த இனியா சீரியல்.. க்ளமாக்ஸ் புகைப்படம் இதோ

0

சன் டிவியின் முக்கிய சீரியல்களில் ஒன்றாக இருந்துவரும் இனியா சீரியல் தற்போது முடிவுக்கு வருகிறது.

இன்று கிளைமாக்ஸ் எபிசோடு ஒளிபரப்பாக இருக்கிறது.

கிளைமாக்ஸ்

இனியாவுக்கு குழந்தை பிறப்பது தான் கிளைமாக்ஸ் காட்சியில் காட்டப்பட்டு இருக்கிறது. மொத்த குடும்பமும் இனியா உடன் ஹாஸ்பிடலில் இருக்கின்றனர்.

கிளைமாக்ஸ் புகைப்படம் இதோ.. 

Source: https://cineulagam.com/article/sun-tv-iniya-serial-climax-photo-1730639065

NO COMMENTS

Exit mobile version