Home சினிமா மீண்டும் தியேட்டரில் ரீரிலீஸ் ஆகும் சுந்தரா ட்ராவல்ஸ்! தேதி இதோ

மீண்டும் தியேட்டரில் ரீரிலீஸ் ஆகும் சுந்தரா ட்ராவல்ஸ்! தேதி இதோ

0

முரளி, வடிவேலு, வினு சக்கரவர்த்தி உள்ளிட்டோர் நடிப்பில் 2002ல் ரிலீஸ் ஆன படம் சுந்தரா ட்ராவல்ஸ். ஒரு பழைய பேருந்து, அதை வைத்துக்கொண்டிருக்கும் முரளி மற்றும் வடிவேலு ஆகியோரின் காமெடி கலாட்டா படத்தை பெரிய அளவில் ரசிகர்கள் ஈர்த்தது.

இந்த படத்தின் காமெடி காட்சிகள் தற்போதும் டிவியில் அடிக்கடி பார்க்க முடியும்.

ரீரிலீஸ்

இந்நிலையில் சுந்தரா ட்ராவல்ஸ் படம் வரும் ஆகஸ்ட் 8ம் தேதி ரீரிலீஸ் ஆக இருப்பதாக அறிவிப்பு வந்திருக்கிறது.

இதனால் அந்த படத்தின் ரசிகர்கள் குஷியில் இருக்கிறார்கள். 

Source: https://cineulagam.com/article/sundara-travels-rerelease-date-1754506459

NO COMMENTS

Exit mobile version