Home சினிமா சுந்தரி சீரியல் நடிகையா இப்படி.. நெட்டிசன்கள் ஷாக்! மாடர்ன் உடையில் அப்படி ஒரு போஸ்

சுந்தரி சீரியல் நடிகையா இப்படி.. நெட்டிசன்கள் ஷாக்! மாடர்ன் உடையில் அப்படி ஒரு போஸ்

0

சன் டிவியின் சுந்தரி சீரியலில் ஹீரோயினாக நடித்து வருபவர் கேப்ரியல்லா செல்லஸ். முதல் பாகத்தை தொடர்ந்து சுந்தரி 2ல் கலக்டர் ரோலில் அவர் நடித்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

சமீப காலமாக கேப்ரியல்லா செல்லஸ் கிளாமராக புகைப்படங்கள் வெளியிட்டு நெட்டிசன்களை ஷாக் ஆக்கி வருகிறார்.

மாடர்ன் லுக்

தற்போது மாடர்ன் உடையில் அவர் வெளியிட்டு இருக்கும் ஸ்டில்களை பார்த்து நெட்டிசன்கள் ஆச்சர்யம் ஆகி இருக்கின்றனர்.

அவரா இப்படி என கமெண்ட்டில் கேட்டு வருகின்றனர். அந்த ஸ்டில்கள் இதோ..

Source: https://cineulagam.com/article/sundari-gabriella-sellus-latest-photoshoot-1726185077

NO COMMENTS

Exit mobile version