Home சினிமா அனைவரும் எதிர்பார்த்த சூப்பர்மேன் படத்தின் பிரம்மாண்ட டிரைலர்..

அனைவரும் எதிர்பார்த்த சூப்பர்மேன் படத்தின் பிரம்மாண்ட டிரைலர்..

0

ஜேம்ஸ் கன் இயக்கத்தில் மிகவும் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள திரைப்படம் சூப்பர் மேன். இப்படத்தில் David Corenswet சூப்பர் மேனாக நடித்துள்ளார்.

Rachel Brosnahan, Nicholas Hoult, Bradley Cooper ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்தின் டிரைலர் தற்போது வெளியாகியுள்ளது.

மேலும் அனைவரும் எதிர்பார்த்து காத்திருக்கும் இப்படம் வருகிற ஜூலை மாதம் வெளிவரும் என அறிவித்துள்ளனர். இதோ படத்தின் டிரைலர்.. 

NO COMMENTS

Exit mobile version