Home சினிமா ரஜினியின் வேட்டையன் படத்தின் டிரைலர் Decoding

ரஜினியின் வேட்டையன் படத்தின் டிரைலர் Decoding

0

வேட்டையன்

தமிழ் சினிமாவில் கடைசியாக டாப் நாயகனாக விஜய்யின் கோட் படம் செப்டம்பர் 5ம் தேதி வெளியாக இருந்தது. அப்படத்திற்கான கிரேஷ் அடங்கிவிட இப்போது ரசிகர்கள் ரஜினியின் வேட்டையன் படத்திற்காக ஆவலாக வெயிட்டிங்.

ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள வேட்டையன் படம் வரும் அக்டோபர் 10ம் தேதி வெளியாக இருக்கிறது. 

நேற்று (அக்டோபர் 2) வேட்டையன் படத்தின் டிரைலர் வெளியானது. 

அந்த டிரைலரில் ரசிகர்கள் கவனிக்கக் கூடிய சில விஷயங்களை பார்ப்போம். 

NO COMMENTS

Exit mobile version