சூர்யா மற்றும் கார்த்திக் சுப்புராஜ் கூட்டணியில் சமீபத்தில் ரிலீஸ் ஆன படம் ரெட்ரோ.
கலவையான விமர்சனங்கள் வந்தாலும் படம் 104 கோடி வசூலை எட்டி இருப்பதாக நேற்று படக்குழு அறிவித்து இருந்தது.
10 கோடி
இந்நிலையில் ரெட்ரோ படத்தின் லாபம் 10 கோடி ரூபாயை எடுத்து நடிகர் சூர்யா அகரம் பவுண்டேஷனுக்கு நன்கொடையாக கொடுத்து இருக்கிறார்.
அதற்கு தற்போது பாராட்டுகள் குவிந்து வருகிறது.
Source: https://cineulagam.com/article/suriya-donate-10-cr-of-retro-profit-to-agaram-1746639200
