Home சினிமா ஜோதிகா சேலையை சரி செய்த சூர்யா.. ஆனந்த் அம்பானி திருமணத்திற்கு முன் ஜோடியாக போட்டோஷூட்

ஜோதிகா சேலையை சரி செய்த சூர்யா.. ஆனந்த் அம்பானி திருமணத்திற்கு முன் ஜோடியாக போட்டோஷூட்

0

நடிகர் சூர்யா மற்றும் ஜோதிகா இருவரும் சமீபத்தில் மும்பையில் பிரம்மாண்டமாக நடந்த ஆனந்த் அம்பானி திருமணத்தில் கலந்துகொண்டனர்.

அவர்கள் அதே லுக்கில் ஜோடியாக எடுத்து இருக்கும் போட்டோஷூட் ஸ்டில்கள் தற்போது வெளியாகி வைரல் ஆகி இருக்கிறது. 

தனது சேலையை சூர்யா சரி செய்து இருக்கும் ஸ்டில்லையும் ஜோதிகா வெளியிட்டு இருக்கிறார்.
 

இதோ..

Source: https://cineulagam.com/article/suriya-jyothika-lovely-in-latest-photoshoot-1720998783

NO COMMENTS

Exit mobile version