Home சினிமா அனைவரும் எதிர்பார்த்த கருப்பு படத்தின் மிரட்டலான டீசர்..

அனைவரும் எதிர்பார்த்த கருப்பு படத்தின் மிரட்டலான டீசர்..

0

ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் கருப்பு. இப்படத்தில் த்ரிஷா, ஸ்வாசிகா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல் ஆக, First லுக் போஸ்டர் வெளிவந்தது.

அதை தொடர்ந்து இன்று அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த கருப்பு படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

மிரட்டலாக இருக்கும் கருப்பு டீசர் இதோ..

Source: https://cineulagam.com/article/suriya-karuppu-movie-teaser-1753244919

NO COMMENTS

Exit mobile version