Home சினிமா ரசிகர்களின் கோஷத்திற்கு இடையில் மாஸ் என்ட்ரி கொடுத்த சூர்யா.. கங்குவா ஆடியோ விழா வந்ததும் அவர்...

ரசிகர்களின் கோஷத்திற்கு இடையில் மாஸ் என்ட்ரி கொடுத்த சூர்யா.. கங்குவா ஆடியோ விழா வந்ததும் அவர் செய்த விஷயம், வீடியோ இதோ

0

கங்குவா

சூரரைப் போற்று, ஜெய் பீம் போன்ற வெற்றிப்படங்களை கொடுத்த சூர்யா நடிப்பில் வரும் நவம்பர் 14ம் தேதி வெளியாகப்போகும் திரைப்படம் கங்குவா.

சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா, பாபி தியோல், திஷா பதானி உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படம் பல்வேறு மொழிகளில் ரிலீஸ் ஆக உள்ளது.

ரூ. 300 முதல் ரூ. 350 கோடி வரையிலான பட்ஜெட்டில் உருவாகியிருக்கும் இப்படம் மீது மக்களுக்கு பெரிய எதிர்ப்பார்ப்பு உள்ளது.

ஆடியோ வெளியீடு

கடந்த சில தினங்களுக்கு முன்பே படத்தின் புரொமோஷனை படக்குழு தொடங்கிவிட்டனர்.

முதலில் மும்பையில் நடந்த இப்பட புரொமோஷன் அடுத்து ஹைதராபாத்தில் நடந்தது. இன்று படு பிரம்மாண்டமாக கங்குவா படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சென்னையில் நடந்து வருகிறது.

இந்நிகழ்ச்சிக்கு ரசிகர்களின் கோஷத்திற்கு இடையில் படு மாஸாக என்ட்ரி கொடுத்துள்ளார் நடிகர் சூர்யா, அதோடு ரசிகர்களுக்காக ஒரு விஷயம் செய்துள்ளார். இதோ வீடியோ, 

NO COMMENTS

Exit mobile version