Home சினிமா சூர்யாவின் கருப்பு திரைப்படம்.. ரசிகர்களுக்கு காத்திருக்கும் சஸ்பென்ஸ்!

சூர்யாவின் கருப்பு திரைப்படம்.. ரசிகர்களுக்கு காத்திருக்கும் சஸ்பென்ஸ்!

0

கருப்பு

ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகியிருக்கும் படம் கருப்பு. இப்படத்தில் த்ரிஷா, சுவாசிகா, நட்டி நட்ராஜ், இந்திரன்ஸ், அனகா மாயா ரவி, ஷிவதா ஆகியோர் நடித்துள்ளனர்.

மேலும் இப்படத்தை இயக்கியது மட்டுமின்றி வில்லனாகவும் பாலாஜிதான் நடித்துள்ளார் என கூறப்படுகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன் இப்படத்திலிருந்து டீசர் ஒன்று வெளிவந்து அமோக வரவேற்பை பெற்றது.

அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் இப்படம் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Dude படத்தில் இருந்து வீடியோ ஒன்றை பகிர்ந்த பிரதீப் ரங்கநாதன்.. இணையத்தில் வைரல்!

காத்திருக்கும் சஸ்பென்ஸ்!  

இந்நிலையில், இப்படத்தின் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இப்படம் குறித்து அப்டேட் ஒன்றை அவரது ட்விட்டர் தளத்தில் பகிர்ந்துள்ளார். அதாவது, ‘சரவெடி ஆயிரம் பத்தனுமா’ என்று பதிவிட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். 

NO COMMENTS

Exit mobile version