Home இலங்கை குற்றம் விசேட சுற்றிவளைப்பில் சிக்கிய சந்தேகநபர்!

விசேட சுற்றிவளைப்பில் சிக்கிய சந்தேகநபர்!

0

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ரஸ்நாயக்கபுர பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கடிகாவ பிரதேசத்தில், குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது

ரஸ்நாயக்கபுர பொலிஸ் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலுக்கு அமைவாக நேற்று (13) இரவு முன்னெடுத்த விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போதே சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

65 வயதுடைய நிகவெரடிய பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு கைதானதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.      

Source: https://tamilwin.com/article/suspect-arrested-with-illegal-gun-1736822496

NO COMMENTS

Exit mobile version