Home இலங்கை சமூகம் யாழ். அராலியில் கசிப்புடன் ஒருவர் கைது

யாழ். அராலியில் கசிப்புடன் ஒருவர் கைது

0

யாழ். வட்டுக்கோட்டை(
Vaddukoddai) பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அராலி தெற்கு பகுதியில் ஐந்து லீட்டர்
கசிப்புடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸாரால் இன்றையதினம்(19.11.2024) மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கசிப்பு விற்பனை

குறித்த சந்தேக நபர் நீண்ட காலமாக கசிப்பு விற்பனையில் ஈடுபட்டு வருவதாக
வட்டுக்கோட்டை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில்
சுற்றிவழைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்நிலையில், மேலதிக விசாரணைகளின் பின்னர் அவரை மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான
நடவடிக்கைகளை
வட்டுக்கோட்டை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Source: https://tamilwin.com/article/suspect-arrested-with-leak-in-jaffna-1731995035

NO COMMENTS

Exit mobile version