மன்னார் மாவட்ட செயலகத்தில் நாளை (27) நடைபெறவிருந்த வடக்கு
மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையிலான நடமாடும் சேவை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக இந்த நடைமுறை பின்பற்றப்பட்டுள்ளதாக ஆளுநரின் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
புதிய திகதி
மன்னார் மாவட்ட பொதுமக்கள் இதில் கலந்துகொண்டு தமது சேவைகளைப் பெற்றுக்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்தநிலையில், நடமாடும் சேவைக்கான புதிய திகதி பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.